ஏழு கன்னியர் சிற்பங்கள் - பகுதி 2 : சிற்பங்கள்
ஏழு கன்னியர் புராணங்களையும், சிற்ப அமைப்புக் கூறுகளையும், பல்வேறு இந்தியப் பகுதிகளில், காலங்களில் உள்ள சிற்பங்களையும் முதல் பகுதி விவரிக்கிறது.
இந்தப் பகுதி பல கோயில்களில் உள்ள ஏழு கன்னியர் சிற்பங்களை காட்சிப்படுத்துகிறது.
விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்
![]() |
| ஏழு கன்னியர்: விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் |
சிற்பங்கள் தெளிவாக இல்லை என்றாலும் சுகாசனமாக அமர்ந்திருக்கும் ஏழு கன்னியரின் பீடங்களில் அவர்களது வாகனங்கள் உள்ளது தெரிகிறது.
திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில்
![]() |
| ஏழு கன்னியர்: திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில் |
முதல் இருவர் தொகுதி: இந்திராணி, சாமுண்டி
இரண்டாம் ஐவர் தொகுதி: பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி
கடைசியாக: வீரபத்திரர்.


Comments
Post a Comment